அமித்ஷா சென்னை வருகை: விமான நிலையத்தில் குவிந்த பாஜக தொண்டர்கள்! - சென்னை விமான நிலையம்
🎬 Watch Now: Feature Video
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (நவ.21) தமிழ்நாடு வருகிறார். டெல்லியிலிருந்து புறப்படும் அமித் ஷா பிற்பகல் 1.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்பதற்காக, சென்னை விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.