குளத்தில் மிதக்கும் அடையாளம் தெரியாத ஆண் பிணம்! - குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4683936-thumbnail-3x2-e.jpg)
வேலூர்: திருப்பத்தூர் அருகேயுள்ள முருகர் கோவில் பெரியகுளம் குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக நகர காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இறந்தவரின் வயது 35 இருக்கும் எனவும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
TAGGED:
vellore latest news