மதுக்கடையை மூடக்கோரி போராட்டம்! - kallakuruchi latest news
🎬 Watch Now: Feature Video
உளுந்தூர்பேட்டை அருகே மதுக்கடையை மூடக்கோரி எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கடையைப் பூட்டு போட முயன்றதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.