விநாயகர் சதுர்த்தி - சத்தான பாசிப் பருப்பு கொழுக்கட்டை செய்து பாருங்கள்! - தேங்காய்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13015474-thumbnail-3x2-vinaya.jpg)
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை (செப்.10) கொண்டாடப்படுகிறது. வீடுகளில் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அதில் முக்கியமாக விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை தவறாமல் இடம்பெறும். பாசிப் பருப்பு, தேங்காய், அரிசி மாவுடன் செய்யப்படும் கொழுக்கட்டை ஆரோக்கியமானதும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் உள்ளன. இதனை இப்போதே கற்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழுங்கள்.