ஐந்து நிமிட பரப்புரைக்காக மூன்று மணி நேரம் காத்துக்கிடந்த தொண்டர்கள்! - TTV Dhinakaran election campaign In Ramanathapuram

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 31, 2021, 11:27 AM IST

ராமநாதபுரம்: டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொள்ள கால தாமதமாக வந்த நிலையில் ஐந்து நிமிடம் மட்டுமே பரப்புரை செய்தார். ஆனால், ஐந்து நிமிட பரப்புரைக்காக மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தொண்டர்களும், பொதுமக்களும் காத்துக்கிடந்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.