விருதுநகரில் வெப்பச்சலன மழை - விருதுநகர் மாவட்ட செய்திகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 12, 2021, 4:55 PM IST

விருதுநகர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயிலின் தாக்கம் இருந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல்.12) காலையில் அதிகமான வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் மேக மூட்டமாகி திடீரென வெப்பச்சலன மழை 1 மணி நேரம் பெய்தது. முதல் மழைக்கே மழை நீர் வடிய வழியில்லாமல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.