பதற்றமான வாக்குச்சாவடி நுண் பார்வையாளர்களுக்குப் பயிற்சி வகுப்பு! - திருப்பூர் அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 552 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பணிபுரியக்கூடிய 201 நுண்பார்வையாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு மாவட்டத் தேர்தல் அலுவலர் விஜய கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது.