குளம் போல் தேங்கிய மழைநீரால் போக்குவரத்துப் பாதிப்பு! - kanchipuram latest news
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம்: கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் திருக்கழுக்குன்றம் கல்பாக்கம் பிரதான சாலையில், மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அந்த பாதை வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் சாலையைக் கடக்க முடியாமல், மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.