இது என்னோட கில்லா...! - புலியின் ராஜ நடையால் நெகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள் - nilgiri news
🎬 Watch Now: Feature Video

உதகை: பசுமையை ரசிக்கவும், வனவிலங்குகளை காணவும் முதுமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. புலிகள் சரணாலயத்தில் எந்தவொரு ஆக்ரோஷமின்றி ராஜநடை போட்ட புலிகளை சுற்றுலாப் பயணிகள் ஆசை தீர கண்டு ரசித்தனர். மேலும், புலிகளை புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சியடைந்தனர்.