சென்னையில் இன்று நிழலில்லா நாள் - விளக்கிய விஞ்ஞானி - Chennai news
🎬 Watch Now: Feature Video
சென்னையில் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் நிழல் இல்லா நாளான இன்று (ஆக. 18) மதியம் சரியாக 12.13 மணிக்கு பூமியின் மீது நேரடியாக நிழல் விழவில்லை. ஆண்டுதோறும் ஆகஸ்ட், ஏப்ரல் மாதத்தில் தோன்றும் இந்நிகழ்வு, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சூரியன் செல்லும் திசைக்கு ஏற்ப மாறி மாறித் தோன்றும்.
மேலும் சூரியன் நகர்வதை செயல்முறை மூலம் எவ்வாறு அறிந்து கொள்ளலாம்? என்பதை மத்திய அரசின் விஞ்ஞான பிரச்சாரின் மூத்த விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் விளக்கினார்.