தமிழ்நாடு பட்ஜெட் 2021: நில மேலாண்மை - முதலமைச்சர் ஸ்டாலின்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 13, 2021, 10:50 PM IST

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுகளின் வளர்ச்சிகாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் நிலம் தொடர்பான பிரச்னைகளைக் குறைப்பதற்காக, துல்லியமான புவியிடங்காட்டி (D-GPS) மற்றும் ஏனைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாநிலம் முழுவதிலும் நவீன நில ஆய்வை அரசு மேற்கொள்ளும். இந்த நோக்கத்திற்காக, நில நிர்வாக ஆணையாளரின் தலைமையின் கீழ் தமிழ்நாடு சிறப்பு சமூகத் தாக்க மதிப்பீடு - மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுப் பிரிவு ஒன்று உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.