எஸ்.பி.பி. நினைவுநாள்: இசையால் அஞ்சலி செலுத்திய கலைஞர்கள் - spb memorial day
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9123840-thumbnail-3x2-spb.jpg)
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் 16ஆவது நினைவுநாளை முன்னிட்டு திருவள்ளூர் ஆயில் மில் அருகே தமிழ்நாடு மேடை மெல்லிசைக் கலைஞர்களுடன் திருவள்ளூர் பகுதி இசைக் கலைஞர்கள் இணைந்து இசை கச்சேரி மூலம் இசை அஞ்சலி செலுத்தினர்.