Tirunelveli kalkarai pond broke: திருநெல்வேலி கால்கரை குளம் உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளம் - கால்கரை
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா கால்கரை பகுதியில் அமைந்துள்ள குளம் நிரம்பியதில், மதகு உடைந்து ஊருக்குள் மழைநீர் புகுந்ததது. இதனையடுத்து ராதாபுரம் வட்டாட்சியர், காவல் துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு அதனைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல், வடக்கன்குளம் அருகே உள்ள பெருங்குடி கிராமத்திற்குள் புகுந்த காட்டாற்று வெள்ளத்தினால் 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதமாகின.
Last Updated : Nov 15, 2021, 6:22 PM IST