கர்ப்பமுற்றிருந்த புள்ளி மான் துடிதுடித்து மரணம்! - ஸ்ரீவில்லிபுத்தூர்
🎬 Watch Now: Feature Video
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயில் பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க கற்பமுற்ற புள்ளி மான் ஒன்று சாலையின் ஓரத்தில் துடிதுடித்து இறந்தது. மானின் உடலை மீட்ட வனத்துறையினர், வாகனம் மோதி மான் இறந்ததா?அல்லது யாரேனும் மானை வேட்டையாட முயன்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.