குடியிருப்புப் பகுதிக்குள் மூன்று கரடிகள் - பொதுமக்கள் அச்சம் - Three bears inside the residential area
🎬 Watch Now: Feature Video
நீலகிாி:சமீபகாலமாக வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் தண்ணீா், உணவு தேடி வருவது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையி்ல் கோத்தகிாி கேத்தரின் நீா்வீழ்ச்சி செல்லும் சாலையின் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேடி மூன்று கரடிகள் தேயிலைத் தோட்டத்திலிருந்து தடுப்புச் சுவா் மீது ஏறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.