திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக காவடி எடுத்துச்சென்ற பக்தர்கள்! - Thiruchenthoor Murugan Temple
🎬 Watch Now: Feature Video
குமரி மாவட்டம் குளச்சல், திங்கள்நகர், தக்கலை சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து 250-க்கும் மேற்பட்ட காவடிகளுடன் அலகு குத்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாகச் சென்றனர். காவடி பவனிக்காக வழி நெடுகிலும் 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.