ஓணம் பண்டிகை: களைகட்டிய தோவாளை மலர் சந்தை - கன்னியாகுமரி ஓணம் பண்டிகை
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி: ஓணம் பண்டிகையையொட்டி குமரி மாவட்டம் தோவாளையில் நேற்று முதல் விடிய விடிய சிறப்பு மலர் சந்தை நடைபெற்றுவருகிறது. இதற்காக அங்கு 50 டன் பூக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்கள் வரவால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளர்.