‘இந்த சட்டப்பேரவை தேர்தலில் கூடுதலாக வாக்குகள் பதிவாகும்’-தென்காசி மாவட்ட ஆட்சியர் - election news
🎬 Watch Now: Feature Video

தென்காசி: கடந்த சட்டப்பேரவை தேர்தலைவிட, இந்த சட்டப்பேரவை தேர்தலில் கூடுதலாக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியுள்ளார்.