சீர்காழி அண்ணன் பெருமாள் கோயிலில் தெப்போற்சவம் நிகழ்ச்சி! - அண்ணன் பெருமாள் கோயில்
🎬 Watch Now: Feature Video
நாகை மாவட்டம் சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள 108 வைணவ திவ்யதேசங்களில் இக்கோயில் 39ஆவது திவ்யதேசம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தெப்போற்சவம் நிகழ்ச்சி, இந்தாண்டு நேற்று நடைபெற்றது. இதில், பெருமாளும் தாயாரும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர். மேலும் இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.