தேனியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: சீறிப்பாய்ந்த காளைகள்! - Furious bulls
🎬 Watch Now: Feature Video
தேனி: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகளைக் காண திரளான ரசிகர்கள், பொதுமக்கள் கூடி ஆரவாரம்செய்தனர்.