தேனி சின்ன சுருளி அருவியில் ஆர்ப்பரிக்கும் நீர் - குவியும் கூட்டம் - தேனி சின்ன சுருளி அருவி
🎬 Watch Now: Feature Video
தேனி: மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழையால், மேகமலை அருவி என்றழைக்கப்படும் சின்ன சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நான்குப் புறமும் பசுமையான சூழலில் வெள்ளியை உருக்கியது போல் விழுகின்ற நீரில் குளிக்க, அதனைச் சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்துள்ளனர்.