ஊரப்பாக்கத்தில் வீட்டினுள் ஏற்பட்ட திடீர் பள்ளம்; பொதுமக்கள் அதிர்ச்சி! - chengalpattu latest news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13780494-thumbnail-3x2-pallam.jpg)
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், ஊரப்பாக்கத்தில் உள்ள கல்லூரிப் பேராசிரியர் ஒருவரின் வீட்டில் திடீரென ஐந்து அடிக்கும் மேலே பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.