'எஸ்கார்ட்டா? ஏரோபிளேனா?' - குடிபோதை காவலரால் பரபரப்பு! - சென்னை அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
குடிபோதையில் விஐபி எஸ்காட் வாகனத்தை அதிவேகமாக இயக்கிய ஆயுதப்படை காவலர், அரைநிர்வாண கோலத்தில் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொலி இணையத்தில் பரவி காண்போரை முகம் சுளிக்கச் செய்துள்ளது.