அதிகரிக்கும் முள்ளங்கி விளைச்சல்; விவசாயிகள் மகிழ்ச்சி!
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி: மாவட்டம் முழுவதும் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் முள்ளங்கிகள் சென்னை, வேலூர், மதுரை, கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல், திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட முள்ளங்கி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நன்கு மகசூல் கண்டுள்ள முள்ளங்கியை அறுவடை செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.