பரப்புரை வாகனத்தை கயிறு கட்டி இழுத்த வேட்பாளர்! - மயிலாடுதுறை அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என். சம்சுதீன் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பரப்புரை வாகனத்தை கயிறு கட்டி இழுத்துச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.