ஆபத்துக் காலங்களில் பெண்களுக்கு உதவும் 'நிர்பயா செப்பல்' - ஒரு சிறப்புத் தொகுப்பு - girls safety precautions
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர் : வன்கொடுமை, ஈவ் டீசிங் போன்ற ஆபத்துக் காலங்களில் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் 'நிர்பயா செப்பல்' என்ற தற்காப்பு காலணி ஒன்றை கல்லூரி மாணவிகள் வடிவமைத்து அசத்தியுள்ளனர். அதை விளக்குகிறது ஈ டிவி பாரத்தின் இந்த சிறப்புத்தொகுப்பு...
Last Updated : Feb 13, 2020, 11:21 PM IST