பேப்பர் மூலம் நடவு செய்யும் புதிய கருவியை உருவாக்கிய விவசாயி! - விவசாயி
🎬 Watch Now: Feature Video
நாற்று நடுவதற்கு வேலை ஆட்கள் கிடைக்காமல் இருப்பதால் அதனை நிவர்த்தி செய்யும் விதமாக பேப்பர் மூலம் நடவு செய்யும் புதிய கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் தஞ்சாவூரைச் சேர்ந்த ஐடிஐ தொழிற்பயிற்சி படித்த விவசாயி ரமேஷ். இந்த செய்தித் தொகுப்பை காணலாம்.
Last Updated : Jul 21, 2019, 1:04 PM IST