தாமிரபரணி ஆற்றங்கரையில் திரளானோர் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்
🎬 Watch Now: Feature Video
தை அமாவாசை தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் திரளானோர் ஒன்றுகூடி தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.