தடுப்பூசி செலுத்த வந்த இடத்தில் ஆன்லைன் வகுப்பு - நெகிழ வைத்த ஆசிரியர்! - தடுப்பூசி
🎬 Watch Now: Feature Video
மதுரை: கரோனா தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்த வந்த ஆசிரியர் ஒருவர், அங்கு காத்திருக்கும் நேரத்தில், தனது மாணவர்களுக்காகப் பாடம் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.