கோவையில் செண்டை மேளங்கள் முழங்க முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு! - tamil nadu chief minister
🎬 Watch Now: Feature Video
கோவை: அந்நிய நாட்டு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்றார். வெளிநாட்டுப் பயணங்களை முடித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாலை சென்னை திரும்பினார். தொடர்ந்து நேற்று மாலை கோவைக்கு விமானம் மூலம் வந்த அவருக்கு விமான நிலையத்திலேயே செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Last Updated : Sep 11, 2019, 10:15 AM IST