VCK Protest: சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு ஆதரவளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு ஆதரவளித்த விடுதலை சிறுத்தை கட்சி
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஆலை ஊழியர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆலை ஊழியர்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மூடப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்கக் கோரியும், ஆலை ஊழியர்களின் நிலுவை சம்பளத்தை வழங்கக் கோரியும் முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர்.