சுசீந்திரம் கோயில் மார்கழி மாத தேர்த் திருவிழா: தேர் இழுத்த பக்தர்கள்! - Chariot Festival of the Month of margazhi
🎬 Watch Now: Feature Video

கன்னியாகுமரி: வரலாற்றுச் சிறப்புவாய்ந்த சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.