ஜெயலலிதாவின் உருவச்சிலை திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் மாணவிகள் செல்பி - chennai district news
🎬 Watch Now: Feature Video
சென்னை மெரினா கடற்கரை சாலையில் லேடி வெலிங்டன் கல்லூரி அமைந்துள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் 9 அடி உயர முழு உருவச்சிலை அமைக்கப்பட்டது. இதை சட்டப்பேரவைத் தலைவர் தனபால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் பழனிசாமி, டோரோன் மூலம் திறந்து வைத்தார். பின்னர் முதலமைச்சருடன் உற்சாகமாக மாணவிகள் செல்பி எடுத்துக் கொண்டனர்.