பொள்ளாச்சியில் 100% வாக்களிப்பது குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு! - coimbatore latest news
🎬 Watch Now: Feature Video
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வரும் தலைமுறையினர் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் உதவி அலுவலர் தணிகைவேல் மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினார்.