Watch video: ராணுவ வீரர்களுக்கு பள்ளி மாணவர்கள் அஞ்சலி - last respect for army officers
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் என்ற இடத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 13 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு பள்ளி மாணவர்கள் கையில் தேசியக் கொடியினை ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.