தலைகவசம் அவசியம்: பள்ளி குழந்தைகள் நடத்திய ஸ்கேட்டிங் பேரணி! - தஞ்சாவூரில் தலைகவசம் அவசியத்தை உணர்த்த பள்ளி குழந்தைகள் நடத்திய ஸ்கேட்டிங் பேரணி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5163397-thumbnail-3x2-tnj.jpg)
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் போக்குவரத்து விதிகளை பின்பற்றவும், தலைக்கவசத்தின் அவசியத்தை பொது மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் 200க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் ஸ்கேட்டிங் பேரணி மேற்கொண்டனர்.