பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி - அறிவியல் கண்காட்சி
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியில் சூரிய ஒளியிலிருந்து சோலார் தகடு மூலம் மின்சாரம் தயாரித்து அதை பிரித்தெடுத்தல், பனை மரத்திலிருந்து இயற்கை முறையில் பனங்கிழங்கு போன்றவற்றை மாணவர்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தினர்.