கட்ட பொம்மன் பாணியில் கரோனாவை மிரட்டும் மாணவன்! - corona awareness
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: வீரபாண்டிய கட்ட பொம்மன் போல வேடமிட்டு, அவரைப் போலவே வசனம் பேசி கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவனின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் ஷர்வேஸ் ரகுபதி, அந்த வீடியோவில் தன் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.