தஞ்சாவூரில் வீசிய சூறைக்காற்று: வேரோடு சாய்ந்த மரங்கள்! - thanjavur latest news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11902368-thumbnail-3x2-df.jpg)
தஞ்சாவூர் மாவட்ட கடலோரப் பகுதிகளான தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசத் தொடங்கியது. இதனால் பெரும்பான்மையான இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் கடுமையான கடல் சீற்றம் நிலவுவதால், அலைகள் அதிக உயரத்தில் எழுந்து, படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏராளமான படகுகள் சேதமடைந்துள்ளன.