குடியரசு தின விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி - அசத்திய மாணவர்கள்.! - Sriperumbudur Republic Day Festival Science Exhibition
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பள்ளியில் 71ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பல்வேறு விதமான படைப்புகளை காட்சிப்படுத்தி மாணவர்கள் அசத்தினர்.