ஸ்ரீ போர்மன்னர் லிங்கேஸ்வரர் தேர் திருவிழா கோலாகலம் - sri por mannar lingeswarar chariot festival
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை : ஸ்ரீ போர்மன்னர் லிங்கேஸ்வரர் தேர் திருவிழாவை முன்னிட்டு நான்காம் நாளான நேற்று (மார்ச்.1) பரிவரத தேவதைகளின் ஊர்வலம் மகா கும்ப நிகழ்வுடன் மிக விமரிசையாக நடைபெற்றது. குழந்தை பாக்கியமற்ற தம்பதிகள் மகா கும்பத்தில் கலந்துகொண்டு சுவாமிக்கு படைத்த பிரசாதத்தை சாப்பிட்டால், குழந்தை பேறு உண்டாகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதனால் மகா கும்பத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பிரசாதத்தை வாங்கிச் சென்றனர்.