கரோனா வைரஸ் ஒழிய வேண்டி விசேஷ யாகம்! - காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
கரோனா வைரஸ் அறவே ஒழிய வேண்டி காஞ்சிபுரம் அருகே பழமை வாய்ந்த விஷார் கிராமத்தில் கொண்டைகட்டி மாரியம்மன் கோயிலில் விசேஷ யாகம் நடைபெற்றது. இதில் காஞ்சி தலைவன் தமிழ் வளர்ச்சி மன்றத்தின் நிறுவனர் கவிஞர் மு.ஜெகநாதன் கலந்து கொண்டார்.