'எங்கேயும் காதல்' - சாதி, மதம், மொழி, நாடு கடந்து வென்ற தமிழரின் காதல்
🎬 Watch Now: Feature Video
கடல் கடந்து காதலித்து கரம் கோர்க்கும் நிகழ்வுகள் சம காலத்தில் பல இடங்களில் அரங்கேறி வருகின்றன. அதுபோன்ற ஒரு திருமண நிகழ்வு மீண்டும் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. மரினா சூசேன்- தரணி இவர்களின் காதல் திருமணத்தின் சிறப்பு காணொலி தொகுப்புதான் இது.