ஏற்காட்டில் அதிரடி ரெய்டு.. சிக்கிய மசாஜ், ஸ்பா சென்டர்கள்! - ஏற்காட்டில் மசாஜ்
🎬 Watch Now: Feature Video
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள், மசாஜ் சென்டர்கள், ஸ்பா ஆகிய இடங்களில் டிஎஸ்பி தையல்நாயகி இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது முறையான ஆவணங்கள் இன்றி பல தங்கும் விடுதிகள், மசாஜ் சென்டர்கள் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை மூட உத்தரவிட்டார். மேலும், உரிய ஆவணங்கள் சமர்பிக்கும் வரையில் இந்தத் தடை உத்தரவு தொடரும் எனவும் தெரிவித்தார்.
Last Updated : Nov 25, 2021, 8:02 PM IST