சாலமன் பாப்பையா, பாரதி பாஸ்கர் முதலமைச்சருடன் சந்திப்பு - பேராசிரியர் சாலமன் பாப்பையா முதலமைச்சரை சந்தித்தார்
🎬 Watch Now: Feature Video
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (டிச.3) முகாம் அலுவலகத்தில் பேராசிரியர் சாலமன் பாப்பையா பத்மஸ்ரீ விருது பெற்றதற்காக சந்தித்து வாழ்த்து பெற்றார். அதேபோல் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அறுவை சிகிச்சை முடித்து நலமுடன் திரும்பியமைக்காக தனது கணவர் பாஸ்கர் உடன் வந்து முதலமைச்சரை சந்தித்தார். அப்போது அவர்களுடன் பட்டிமன்ற பேச்சாளர் எஸ்.ராஜா, கல்யாண மாலை மோகன், இயக்குநர் மீரா நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.