சாலையின் நடுவே படமெடுத்த நல்லபாம்பு - ஒரு மணி நேரம் முடங்கிய போக்குவரத்து! - nagai district news

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 21, 2021, 6:00 PM IST

சீர்காழி அருகே புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நல்லபாம்பு ஒன்று படமெடுத்து நின்றது.இதனால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகளும் பொதுமக்களும், சூழ்ந்து நின்று நல்லபாம்பை புகைபடம் எடுத்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.