'திடீர்'நகரில் புகுந்த மலைப்பாம்பால் 'பகீர்'..! - Pudhukkottai Annavasal
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை, அன்னவாசல் அருகே உள்ள வேளாங்குளம் திடீர்நகர் பகுதியில் சுமார் 10 அடி நீளமும், 15 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பு, கோழியொன்றை விழுங்கிக் கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியைடைந்த அப்பகுதி மக்கள் பாம்பை பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.