குடிக்கவே தண்ணீர் இல்லாத ஊரில் கூத்தடிக்க டாஸ்மாக் திறந்த அரசு! - naattakudi
🎬 Watch Now: Feature Video

சிவகங்கை அருகே குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நாட்டாகுடி என்ற ஊரில் டாஸ்மாக் கடை திறந்துவைத்துள்ள தமிழ்நாடு அரசின் செயலால் அக்கிராம மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.