கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி! - பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 11, 2019, 10:52 AM IST

தஞ்சாவூர் : பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 112 பள்ளிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.