பேருந்திலிருந்து கீழே விழுந்த பள்ளி மாணவர் - அதிர்ச்சி காணொலி! - பள்ளி மாணவர் கீழே விழும் வீடியோ வைரல்
🎬 Watch Now: Feature Video
வேலூர்: காட்பாடியிலிருந்து பாகாயம் சென்ற அரசுப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி சென்றுள்ளனர். பேருந்து மெதுவான வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது மாணவர் ஒருவர் நிலைதடுமாறி படிக்கட்டிலிருந்து கீழே விழுந்துள்ளார். இச்சம்பவத்தை இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் காணொலி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.